Tag: vijay politics speech

தவெக மாநாடு : பணிகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்திய விஜய்!

விழுப்புரம் : தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கும் தவெக கட்சியின் முதல் மாநாடானது இன்று விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. மேலும், மாநாட்டிற்க்கான அனைத்துத் தேவைகளும் பக்காவாக தயாராகி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவரான விஜய் நேற்று இரவு மாநாட்டு திடலில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், நேற்று மாலை பொழுதே மாநாடு திடலுக்கு சென்ற விஜய், சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டுப் பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கு ஆய்வு […]

TVK Maanadu 4 Min Read
TVK Vijay - Maanaadu

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் பேச்சுக்கள்..!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக முக்கிய படியை நடிகர் விஜய் முன்னெடுத்துள்ளார். நாளைய தினத்தை தவெகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் களம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏற்கனவே, பெரியார், காமராஜர், அம்பேத்கரை முன்மொழிந்து முந்தைய மேடைகளில் பேசி வந்த தவெக தலைவர் விஜய்,  தற்போது தனது மாநாட்டிலும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரமாண்ட கட்அவுட்களை நிறுவியுள்ளார். அதே போல சுதந்திர போராட்ட தியாகிகள் […]

TVK Maanadu 7 Min Read
vijay politics speech