ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Cooku with Comali Season 5

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மோனிஷா, பரத் உள்ளிட்ட கோமாளிகளும் விலகினார்கள். இவர்கள் எல்லாம் விலகியதால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி … Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு டஃப் கொடுக்க வடிவேலுவை களமிறக்கும் டாப்பு குக்கு டூப்பு குக்கு!

Top Cooku Dupe Cooku vadivelu

Top Cooku Dupe Cooku : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு கலந்துகொள்ளவுள்ளதாக தகவல். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார். அவர் மட்டுமில்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். குக் வித் கோமாளி சீசா 5 கடந்த … Read more

என்னைக்குமே உங்களை ஏமாத்த மாட்டேன்! புது நிகழ்ச்சி ஆரம்பித்த வெங்டேஷ் பட் நெகிழ்ச்சி!

CookWithComali5

Venkatesh Bhat : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் இதுவரை நடந்த 4 குக் வித் கோமாளி  சீசன்களிலும் நடுவராக இருந்து வந்த நிலையில், 5-வது சீசனில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்து இருந்தார். என்ன … Read more

குக் வித் கோமாளியில் விலக இது தான் கரணம்! வெங்கடேஷ் பட் விளக்கம்!

chefvenkateshbhat

குக் வித் கோமாளியில் விலக காரணம் என்னவென்று வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கம் கொடுத்துள்ளார். குக் வித் கோமாளி பிரபல தனியார் தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் விரும்பி பார்த்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவராக பணியாற்றி வந்தனர். இவர்கள் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்ளும் பிரபலங்களுடன் அடித்த லூட்டி மக்களை பெரிய அளவில் கவர்ந்தது என்றே … Read more

நீங்க இல்லாம ‘குக் வித் கோமாளி’ பாக்க மாட்டோம்! வெங்கடேஷ் பட் முடிவால் கதறும் ரசிகர்கள்…

venkatesh bhat

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’  நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். இதுவரை இதில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து இருக்கும் நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்கப்படவுள்ளது. அதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதனை பார்ப்போம். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை பலருக்கும் பிடிக்கவே முக்கிய காரணமே நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு பக்கம் என்றாலும் மற்றோரு பக்கம் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் … Read more