பிக் பாஸ்-இல் பட சான்ஸ் கேட்ட ஐசரி கணேசன்.! நெத்தியடி பதிலை கூறிய உலகநாயகன்.!

நேற்று நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சில் வருணின் உறவினரும் தயரிப்பாளருமான ஐசரி கணேசன் உலகநாயகனிடம் படம் தயாரிக்க சான்ஸ் கேட்டு இருப்பார். அதற்கு கமல் தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறி அசத்திவிட்டார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துவிட்டது. 5வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அக்சரா மற்றும் வருண் … Read more

பிக் பாஸ் வருணுக்கு வந்தது விடிவு காலம்.! கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா’ ட்ரைலர் இன்று முதல்..!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக வைத்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினரும் நடிகருமான வருண், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்து முடித்தார். அதன் பிறகு வருண் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா எனும் திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி இருந்தது. ஆனால், … Read more

BIGG BOSS 5 : இந்த மூவரில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்…?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அபினை, வருண்  மற்றும் அபிஷேக் ஆகிய மூவரில் வெளியேற போவது யார் … Read more

BIGG BOSS 5 : அமைதியா இருந்த வருண் பொங்கி எழுந்துருக்காரு…., ராஜுவும் சூடாகுவாரு …!

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சஞ்சீவ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் வந்த நிலையில், இன்று இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து தான் என்ன நினைக்கிறார் என்பது பற்றி சஞ்சீவ் போட்டியாளர்களுடன் பேசுவது … Read more

BIGG BOSS 5 : அசிங்கமா இல்லையா…..? நீ இப்பிடி பண்ணுனா நானும் அப்பிடி தான் பண்ணுவேன்!

பிக் பாஸ் வீட்டில் வருணுக்கும், நிரூப்பிற்கும் இடையில் பயங்கரமான வாக்குவாதம் கிளம்பியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவிலேயே காண்பிக்கப்பட்டது. பொம்மைகளாக போட்டியாளர்கள் மாற்றப்பட்டு நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வருணுக்கும், நிரூப்பிற்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,   View … Read more

கௌதம் மேனனின் ‘ஜோஷுவா’ படத்தின் செக்கன்ட் சிங்கிள் இன்று.!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா படத்தின் செக்கன்ட் சிங்கள் இன்று காலை 11மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ என்ற இனிமையான செக்கன்ட் சிங்கிள் பாடலை இன்று … Read more

சூப்பர் ஸ்டாரை இயக்க போகும் கெளதம் மேனன்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் தயாராகி ரிலீசாகாமல் வருடக்கணக்கில் கிடப்பில் இருந்து, தற்போது இப்படம் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து அதே வேல்ஸ் நிறுவனத்திற்கு ஜோஸுவா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா விடம் … Read more

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முரட்டு குத்து! அசத்தலான பப்பி ட்ரெய்லர் இதோ!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி ஆகிய படங்களின் வெற்றியா தொடர்ந்து, வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது அடுத்த திரைப்படம் பப்பி. இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார். கோமாளி படத்தில் நடித்து பெயர் பெற்ற சம்யுக்தா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று  வெளியானது. அதில்  இளசுகளை கவரும் விதமாக முழுக்க முழுக்க இருட்டு அறையில் முரட்டு குத்து பட பாணியில் … Read more

சங்கடத்தில் சர்கார் :கதை திருட்டு உண்மை தான்……திரைபட எழுத்தாளர் சங்கம் அறிக்கையில் பரபரப்பு…….கலத்தில் படக்குழு…!!!

செங்கோல் திரைகதையும்,சர்கார் திரைகதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளாராக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் அதிரடி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படத்தினை சன்பீக்சர்ஸ் தயாரித்து தீபாவளிக்கு வெளியிட தயார் நிலையில் உள்ளது.   படம் பற்றி எதிர்பார்ப்பு குறித்து தயாரிப்பு நிறுவனமான சன்பீக்சர்ஸ் ஃபஸ்ட் லுக்,டீசர்,இசை வெளியீட்டு விழா  … Read more