BIGG BOSS 5 : இந்த மூவரில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்...?

The video related to who will be evicted from the Big Boss house this week has been released in the third promo.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியது.

தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அபினை, வருண்  மற்றும் அபிஷேக் ஆகிய மூவரில் வெளியேற போவது யார் என்பது முக்கிய செய்திகள் போல ஒளிபரப்படுகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node