அவன் கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன், அதை கேட்க உனக்கு உரிமை இல்லை என பாவணி கூறியது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் பாவனி அபினையுடன் பேசுவது குறித்து ராஜு மற்றும் சிபி பேசியுள்ளனர். அதற்க்கு பாவனி நான் அவனுடன் எப்பொழுது வேண்டுமானாலும் பேசுவேன், அதை கேட்கும் […]
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அபினை, வருண் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரில் வெளியேற போவது யார் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமீர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக […]
ராஜு பாவனி குறித்து ப்ரியங்காவிடம் பேசியதற்கு பாவனி வாக்குவாதப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் போலவே அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஜோடி அனைத்தும் எதிரும் புதிருமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா – ராஜு, சிபி – அக்ஷரா, இமான் […]
தலைவர் போட்டிக்க்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த வாரமும் வித்தியாசமான டாஸ்க் மூலம் கேப்டன் தேர்வு செய்யப்படுகிறார். அப்பொழுது நிரூப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என பிரியங்கா கூறுகிறார். இதோ அதற்கான […]
இன்று பாவனிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது முன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, செயற்கையான மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மூலம் இப்பொழுது இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பாவனிக்கும் தாமரைக்கும் […]
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்றைய முதல் ப்ரோமோவில் நிரூப்பிற்கும் அக்ஷராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது காண்பிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக இமான் அண்ணாச்சிக்கு ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, […]
இமான் அண்ணாச்சி தான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார் என இசைவாணி கூறுவது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இசைவாணி ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்களுடனான பேச்சை நிறுத்தி கொள்கிறார் அல்லது அவருடன் மீண்டும் பேசும் பொழுது அதை மனதில் வைத்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்பொழுதும் இமான் அண்ணாச்சி தான் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்கிறார் என வீட்டில் உள்ளவர்களிடம் […]
இன்று கமல் சாரிடம் பாத்ரூம் கழுவுவதற்கு சண்டை வருகிறது என போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 7 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான இரண்டு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாத்ரூம் கழுவுவதில் பிரச்சனை போல, போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மாறி மாறி கமல் சாரிடம் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ராஜு அபிஷேக் தான் சென்றால் மட்டும் தான் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் லைக் மற்றும் டிஸ்லைக் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் புரோமோவில் அபிஷேக் பிரியங்காவுடனான உறவு குறித்து கலக்கத்துடன் கூறியிருந்தார். தற்பொழுது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் லைக் மற்றும் டிஸ் லைக் கொடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சிக்கு லைக் கொடுக்கிறார். இந்த வீட்டில் தான் குழந்தை […]
இந்த வீட்டுலயே தனக்கு பிரியங்காவை தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் கண்ணீருடன் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்பொழுது ஆறாவது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா உடல்நல குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில், 17 போட்டியாளர்கள் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நேற்று கமல் சார் கலந்துகொண்ட நிகழ்வில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் பேசியிருந்தார். தற்போதும் இன்றைய […]
வீட்டில் முதல் முறையாக அபிஷேக்கால் தான் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது என கமல் இரண்டாவது புரோமோவில் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த நிகழ்வுக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. கமல் வழக்கம் போல போட்டியாளர்களின் அந்த வார நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார். பிரியங்காவை கலாய்த்த கமல், அடுத்ததாக ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் வட்டார மொழியை மறந்து விடுவீர்கள் போல என […]
BIGG BOSS 5 நிகழ்ச்சியில் ஆறாவது நாளான இன்று கமல்ஹாசன் நிகழ்ச்சி முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 6 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தான் முதல் முதலாக கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவருடனும் பேசக்கூடிய முதல் நிகழ்ச்சி. சனிக்கிழமை அன்று கமல்ஹாசன் இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதா என்பது குறித்து கூறுவார். தற்போது இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் வெற்றி […]
இமான் அண்ணாச்சி வீட்டிலுள்ள அனைவர் போலவும் செய்து காண்பிக்க பிரியங்கா இமான் அண்ணாச்சி போல செய்து காண்பிக்கிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 5 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களை போல செய்து காண்பித்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார். இசை வாணி, சின்ன பொண்ணு அக்கா மற்றும் பிரியங்கா என அனைத்து போட்டியாளர்களும் என்னவெல்லாம் செய்வார்களோ அதை செய்து காண்பித்து […]
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளான இன்று பவானி தனது வாழ்க்கை நிகழ்வை கூறும் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 4 வது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு கூறப்பட்டது. இன்று பவானி தனது கடந்து வந்த பாதைகள் […]
ராஜு சின்ன பொண்ணு அக்காவுடன் பேசுவதை பிரியங்கா கலாய்த்து குரல் கொடுக்கிறார், மூன்றாவது ப்ரோமோ இதோ. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்து வந்த பாதை குறித்து நேற்று சின்ன பொண்ணு மற்றும் இசைவாணி கூறி இருந்தனர். சின்ன பொண்ணு அக்காவின் கதையில் அவர் அழக்கூடாது என்று கூறி ராஜு டிஸ் லைக் பட்டனை கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது ராஜு சின்ன பொண்ணு அக்காவிடம் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இமான் அண்ணன் கடந்து வந்த பாதை நிகழ்வை கூறும் பொழுது சலசலப்பு உண்டாக, வீட்டிற்குள் சண்டை ஆரம்பமாக போவதாக நதியா கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள். இந்த நிகழ்ச்சியில் நேற்று கடந்து வந்த பாதை குறித்து இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு கூறியிருந்தார்கள். இவர்களது கடந்து வந்த பாதை நிகழ்வுக்கும் சில விமர்சனங்கள் வந்த நிலையில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் இன்று இமான் அண்ணாச்சி […]
பவானி இசைவாணியிடம் என் கணவர் இறந்து விட்டார், நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அழவில்லை என கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இன்று காலை முதல் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பவானியும் இசை வாணியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பவானி தனது கணவர் இறந்த நிகழ்வு குறித்து இசை […]
கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான் சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள். முதல் கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் கேப்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலில் இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை குறித்து கூறிய நிலையில், அடுத்ததாக சின்னபொண்ணு […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் கடந்து வந்த பாதை குறித்து இசை வாணி கலக்கத்துடன் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நான்கு பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். அதே போல இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் […]