BIGG BOSS 5 : அசிங்கமா இல்லையா.....? நீ இப்பிடி பண்ணுனா நானும் அப்பிடி தான் பண்ணுவேன்!

There has been a terrible argument between Varun and Nirup at the Big Boss house.

பிக் பாஸ் வீட்டில் வருணுக்கும், நிரூப்பிற்கும் இடையில் பயங்கரமான வாக்குவாதம் கிளம்பியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவிலேயே காண்பிக்கப்பட்டது.

பொம்மைகளாக போட்டியாளர்கள் மாற்றப்பட்டு நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வருணுக்கும், நிரூப்பிற்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node