சென்னை : சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு மற்றும் மீரட் – லக்னோ ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், தமிழக மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், அதிந வீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் […]
சென்னை : வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரித்து முடித்து சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி […]
சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – […]
சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார். அந்த வகையில், மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்றபின் ஜூன் 20ஆம் தேதி முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, மக்களவை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பல முறை தமிழகத்திற்கு வருகை […]
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – திருநெல்வேலி, சென்னை – மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் ரயில்கள் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இதில், கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் […]
40 நகரங்களை இணைக்கும் வகையில், 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூடுதலாக 10 வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 10 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2022 […]
44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக 44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையில், சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூன்றாவது டெண்டர் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்களுக்கான இந்த டெண்டர் நான்காவது முறையாகும். நவம்பர் 17 ஆம் தேதி டெண்டர் […]