பிரதமர் மோடி நாளை முக்கிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதேசமயம், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய பரிசை வழங்கலாம் […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 60 பைசாக்கள் சரிந்து 77.50 ஆக உள்ள நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.மேலும்,பொருளாதாரம் வீழ்ச்சியடைவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தலைப்புச் செய்திகளில் இடம் […]
பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மேலும், நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியின் அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி […]
பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூடத்தில் முடிவு. நாடு முழுவதும் கொரோனா தொற்றியின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் அதிவேக தேவை காரணமாக, பிரதமர் மோடி தலைமயில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) விநியோகத்தை மேம்படுத்துவதற்கு, பி.எம் […]
இன்னும் சற்றுநேரத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது. இரண்டாவது அலை தீவிரம் காரணமாக நாடு […]
கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ரதீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் முழு பொது முடக்கம் வருமா? அல்லது […]
பிரதமர் மோடி தலைமையில் காணொளி மூலம் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி இன்று அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாட்களாக விசாரணை நடத்தியது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா…? என மத்திய […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவை பின்வருபவை.. உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 […]
அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும், அரசின் உதவித் தொகையுடன் பட்டியலின மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு […]
டெல்லியில் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் டெல்லியில் பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தலைமையில் […]