மாமன்னன் கடைசி படம்...கமல் படத்திலிருந்து விலகல்...? அமைச்சர் உதயநிதி எடுத்த அதிரடி...!நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில், தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.
இனி படங்களில் நடிக்கமாட்டேன்.! செயல்பாடுகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில்.! அமைச்சர் உதயநிதி பேட்டி.!விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற முயற்சி செய்வேன் என அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி பேட்டி.
#BREAKING: உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு.
#BREAKING: தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அமைச்சராக பதிவியேற்றார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.