Tag: THE GOAT

நீக்கப்பட்ட காட்சிகள் இருக்குமா? ‘தி கோட்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி.!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி  வெளியான ‘G.O.A.T’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அதிகப்படியான வசூலை ஈட்டிய இப்படத்தின் OTT பிளாட்ஃபார்ம் Netflix-ல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் (அக்டோபர் 3 ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், முதலில் […]

#VenkatPrabhu 4 Min Read
The Greatest Of All Time OTT

இது தான் லாஸ்ட் அப்டேட்.. அண்ணன் வராரு வழிவிடு! ‘தி கோட்’ ப்ரோமோ வீடியோ.!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ படத்த்தை யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பி அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ட்ரீட் கொடுக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, இப்படத்தின் கடைசி அப்டேட்டாக அசத்தலான ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ANNE […]

Thalapathy VIjay 4 Min Read
The GOAT release promo

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘தி கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தான் அஜ்மல் அமீர். இவரை நமக்கு ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்று நமக்கு தெரியும். இவர் தற்போது விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், மறுபக்கமான சமூகத்தளத்தில் விஜய் […]

Ajmal 5 Min Read
Ajmal About Goat

THE GOAT அடுத்த சிங்கிள் எப்போது? ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு.!

Venkat Prabhu: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் THE GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் பதிவு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘THE GOAT’ திரைப்படம் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. டைம் ட்ராவல் படம் என்று கூறப்படும், இந்த படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், […]

GOAT Second Single 4 Min Read
thalapathy vijay and Venkat Prabhu

டிவிஸ்ட்….ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ஃட் கொடுத்த வெங்கட் பிரபு.!

The GOAT: நடிகர் பிரபுதேவா பிறந்த தினத்தை முன்னிட்டு ‘THE GREATEST OF ALL TIME’ படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினம் இன்று. இவர் டான்ஸ் மாஸ்டர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறைமை கொண்டவர். தற்பொழுது, நடிகர் விஜய்யின் ‘The GOAT’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘The GOAT’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் […]

#Japan 4 Min Read
venkat prabhu

விஜய்யின் GOAT படத்தில் விஜயகாந்த்.! மாஸ்டர் பிளேன் போட்ட வெங்கட் பிரபு…

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் கஞ்சா கருப்பு […]

Captain Vijayakanth 3 Min Read
vijay - vijayakanth

அந்த நடிகர் கூட நடிப்பது அதிர்ஷ்டம்! மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!

நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய்க்கு ஜோடியாக தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் அமீர், யோகி பாபு, உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

goat 5 Min Read
meenakshi chaudhary