Tag: tapsee

நயன்தாரா, டாப்ஸியை தொடர்ந்து அடுத்து களத்தில் இறங்க உள்ள சமந்தா!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன்.  இவர் தற்போது சமந்தாவிடம் கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம். நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் மாயா. இந்த படத்தில் ஆரி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் பேய் படமாகவும், அதே நேரத்தில் புதிய கதைக்களத்துடன் இந்த படம் அமைந்ததால் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை அடுத்து டாப்ஸியை வைத்து ஹிந்தி – தமிழில் இயக்கிய […]

#Maya 3 Min Read
Default Image

எனக்கு வரும் பட வாய்ப்புகளை நான் நழுவ விடுவதில்லை : நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார்.  இவர் தமிழில் ஆடுகளம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீப காலமாக விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் […]

cinema 3 Min Read
Default Image

ஜெயம் ரவியின் ‘ஜன-கன-மன’ பட புதிய அப்டேட்! ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாரா?!

கோமாளி படத்தினை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு அடுத்ததாக தனது 26வது படத்தினில் அஹமது இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஹமது இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படத்திற்கு ஜன-கன-மன என தலைப்பிடப்பட்டுள்ளதாம். இப்படம் இந்தியில் வெளியான பேபி எனும் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்திற்கும் முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹுமானிடம் இசையமைக்க கேட்டுள்ளார். அது சில […]

#Arjun 3 Min Read
Default Image

தடகள வீராங்கனையாக களமிறங்கும் டாப்ஸி! இது ஒரு உண்மை கதை!

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆடுகளம் என்ற படத்தில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் நாதா பெரியசாமி என்பவர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையானது பாலிவுட்டில் ராஷ்மி ராக்கெட் என்ற பெயரில் படமாக உள்ளது. இப்படத்தில், நடிகை டாப்ஸி தடகள […]

bollywood 2 Min Read
Default Image

ஜெயம் ரவி நடிக்கும் ஸ்பை திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள டாப்ஸி!

கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் முழு கவனத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ ஜூலியட் போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து நடிகர் ஜெயம்ரவி தனது 26வது படத்தில் ராணுவ வீரராக நடிக்க உள்ளார். இந்த படத்தை மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்க உள்ளார். இந்த படம் ஒரு ஸ்பை திரில்லர் […]

Jayam Ravi 2 Min Read
Default Image

திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை : நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ஒரு பேட்டியின் போது, தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தனக்கு சினிமாவில் நிரூபிக்க சரியான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், திருமணம் குறித்து யோசிக்க நேரமில்லை என்றும், […]

cinema 2 Min Read
Default Image