தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!திமுக தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கிறது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!தமிழ் மாதம் சித்திரை முதல் நாளில் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை...சித்திரை முதல் நாள், தமிழ்ப்புத்தாண்டு தினம், அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் என பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
நீயே ஒளி : தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!தமிழ் மொழிக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஈடுபட்டுள்ளார் என்று அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் கொண்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.
தமிழ்ப்புத்தாண்டு 2025 : கோயில்களில் சிறப்பு பூஜைகள்.., பக்தர்கள் சாமி தரிசனம்!இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாளில் தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அதிகாலை முதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.