சென்னை : இந்திய கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 5 டோர்கள் கொண்ட ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L என 6 வேரியன்ட்களில் ஆகஸ்ட்-15 அன்று இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு களமிறங்கி உள்ளது. இந்த ‘தார் ராக்ஸ்ஸின்’ தொடக்கநிலை வேரியன்ட்களின் விலைகள், தற்போது மற்ற வேரியன்ட்களின் விலைகள், சிறப்பம்சம், இதர விவரங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம். எக்ஸ்டீரியர் அம்சம் : […]
உத்தரபிரதேசம் : சுல்தான்பூரில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எஸ்யூவி வாகனம் ஒன்று டிவைடரில் மோதி அந்தரத்தில் பறந்தது சென்று, எதிரே வந்த பைக்கில் பயணித்த தம்பதிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து […]
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் மாடலான கிரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) கார் இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு கார் விற்பனையாகி, தற்போது 10 லட்சத்தை கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சொகுசு மடல்களான எஸ்யூவி (SUV) கார்கள் மீது மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டும் நிலையில், இந்தியாவில் மிட்-சைஸ் SUV மாடல் வளர்ச்சி பெற்று வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை […]
நாக்பூரில் எஸ்யூவி கார் பைக் மீது மோதியதில் 70-80 அடி கீழே விழுந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் நாக்பூரில் வெள்ளிக்கிழமை(செப் 9) ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (எஸ்யூவி) மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். இச்சம்பவத்தின் போது உயிரிழந்ததாக கூறப்படும் நால்வரும் 70 முதல் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிரிழந்தவர்களில் ஐந்து மற்றும் பதினொரு வயதுடைய இரண்டு […]