Tag: suriya 41

இந்த சூர்யா யாருக்கும் வணங்காதவன்..! வணங்கான் முதல் போஸ்டரே இணையத்தை அதிரவைக்குது…

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]

#Vanangaan 4 Min Read
Default Image

சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்.?!

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]

2d entertainment 3 Min Read
Default Image

வாடிவாசல் படத்தின் அப்டேட் கொடுத்த இசை அசுரன்..!

நடிகர் சூர்யா தற்போது தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். படத்திற்க்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் […]

#Vaadivaasal 3 Min Read
Default Image