அடுத்த சீசனிலும் தல தோனி? ரெய்னா கொடுத்த குட் நியூஸ்!நீங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை Missed Call மாதிரி விட்டுட்டீங்க. இது கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என தோனியிடம் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் : சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கின் விசாரணைக்காக இன்று ஆஜராகுமாறு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புயுள்ளது.
தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இவர்தான்.. சுரேஷ் ரெய்னா!முன்னாள் இந்திய கேப்டன் தோனியைத் தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால், அது சூர்யகுமார் யாதவ் தான் என்று முன்னாள்
மட்டைக்கு பதிலாக மைக்கை கையில் எடுக்கும் சுரேஷ் ரெய்னா!நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா அவதாரம்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் : கிரிக்கெட் வீரர்கள் ட்வீட்...!கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட் செய்துள்ளனர்.