என்னுடன் இப்போது அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்! ஸ்ரீதேவி மகள் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீதேவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரது திரையுலக வட்டாரங்களில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நடிகை ஜான்வி கபூர், தனது தாயின் இரண்டாவது நினைவு நாளன்று தனது கருப்பு வெள்ளை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணருகிறேன் என்று பதிவிட்டிருந்தார். … Read more