ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய பிரபல நடிகை!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது வாழ்க்கை வரலாறை, பிரபல எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் பெயர், தி எடர்னல் ஸ்கிரீன். இதனை எழுதுவதற்கான அனுமதியை பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகையான கஜோல் இந்த புத்தத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த புத்தகம் குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல், இப்பொது வரை அழியாத புகழுடன் இருக்கும் ஸ்ரீதேவியின் ஐம்பது ஆண்டு கால பயணத்தை எழுத்தாக கொண்டு வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் ஸ்ரீ தேவியின் படங்களையும், அவரது ஸ்கிரீன் மெஜிக்கையும் பார்த்து தான் வளர்ந்தேன். நான் எப்போதும் அவரது ரசிகை என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025