Tag: SPBCharan

இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த […]

RIPSPB 5 Min Read
Default Image

எஸ்.பி.பி மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை!

எஸ்.பி.பி அவர்களை சந்திக்க மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் […]

SPB 3 Min Read
Default Image

பாடகர் எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை – மகன் சரண் தகவல்

அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைவார் – மகன் சரண் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது, எஸ்.பி.பி உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாகவும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், எஸ்.பி.பி சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் […]

coronavirus 2 Min Read
Default Image

பாடகர் எஸ்.பி.பி 90% மயக்க நிலையில் இருந்து மீண்டு விட்டார் – எஸ்.பி.பி சரண்

தனது தந்தை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்க நிலையில் இருந்து மீண்டு விட்டார் என அவரது மகன் சரண் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 5-ம் தேதி பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது, மருத்துவ நிர்வாகமும், மகன் சரனும் தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது தந்தை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை […]

coronavirus 4 Min Read
Default Image

அப்பா நலமுடன் இருக்கிறார்.! என்னை அடையாளம் கண்டுகொண்டார்.! எஸ்.பி.பி மகன் மகிழ்ச்சி.!

அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. – எஸ்.பி.பி மகன் சரண் மகிழ்ச்சி. திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், இருந்தும் இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]

saran 3 Min Read
Default Image

எஸ்பிபி உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை – எஸ்.பி சரண் மறுப்பு

எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ள தகவல் முற்றிலும் உண்மையில்லை என மகன் சரண் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என்றும் எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண் இதனை முற்றிலும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி.சரண், […]

coronavirus 3 Min Read
Default Image

கொரோனாவில் இருந்து SPB மீண்டாரா.? – மகன் சரண் விளக்கம்.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி.யின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக என வெளியான தகவல் வதந்தி என்று மகன் சரண் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என்றும் எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.சரண், தந்தையின் உடல்நிலை குறித்து எனக்கே முதலில் தகவல் கிடைக்கும். பிறகு […]

coronavirus 3 Min Read
Default Image

எஸ். பி. பி-யின்  உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ.!

எஸ். பி. பி-யின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக அவரது மகன் எஸ். பி. சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார். கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பாடகரான எஸ். பி. பாலசுப்பிரமணியம். அதனையடுத்து கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக […]

ccoronavirus 3 Min Read
Default Image

அப்பா உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது – மகன் S.P.சரண்

சில தினங்களுக்கு முன் இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளதாக மகன் சரண் தெரிவிப்பு. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்த நிலையில் இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர […]

coronavirus 4 Min Read
Default Image