Tag: SOLAR

கரண்ட் பில் ஜீரோ.. பெட்ரோல் ஜீரோ… வீடுதோறும் சோலார்… பிரதமர் மோடியின் இலக்குகள்.! 

PM Modi : வீடுதோறும் சோலார் பேனல் நிறுவி, கரண்ட் பில் ஜீரோவாக கொண்டு வருவதே அடுத்த இலக்கு என பிரதமர் மோடி ஓர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்று வரும் சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை பல்வேறு வகைகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேடை பேச்சு, ரோடு ஷோ, சமூக வலைத்தளங்கள், செய்தியாளர் சந்திப்பு, செய்தி நிறுவனங்களில் நேர்காணல்கள் என பல்வேறு விதமாக மக்களிடத்தில் தங்கள் […]

Election2024 5 Min Read
PM Modi say about solar panel in every house

Budget 2024: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சாரம்!

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய சீதாராமன்,  வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும் என்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், வீடுகளில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில், மேற்கூரை சோலாரைசேஷன் மற்றும் இலவச மின்சாரத்தை பிரபலப்படுத்துவதில் மத்திய […]

Budget2024 5 Min Read
Budget 2024 - solar

கேரளாவிலும் MEETOO புயல்……முன்னாள் முதல்வரையும் விட்டுவைக்கவில்லை…..!!!புயலில் சிக்கிய காங்கிரஸ்…..!!!

இந்தியாவில் மையம் கொண்ட இந்த MEETOO புயல் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை தமிழகத்தை தொடர்ந்து இப்பொழுது கேரளாவையும் மையம் கொண்டுள்ளது இந்த புயல். கேரள நடிகை சரிதா நாயரிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துக் கொண்டதாக கேரள முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் உமன் சாண்டி மீது கேரள போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான கிரிமினல் விசாரணை தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நடிகை சரிதா நாயர் யார் என்றால் சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் […]

#Congress 6 Min Read
Default Image