Tag: sivasankarbaba

சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சிபிசிஐடி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்தனத்தால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என சிபிசிஐடி […]

#Chennai 2 Min Read
Default Image

சிவசங்கர் பாபா வழக்கில் சிபிசிஐடி பதிலதர உயர்நீதிமன்றம் உத்தரவு!

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில்தர உத்தரவு. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில்தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குகள் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் […]

#ChennaiHighCourt 3 Min Read
Default Image

#BREAKING: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற.  பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டியிருந்ததை எதிர்த்து ஜாமீன் கோரியிருந்தார் சிவசங்கர் பாபா. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான […]

BailDiscount 3 Min Read
Default Image

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.  சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த […]

CBCID police 3 Min Read
Default Image

சிவசங்கர் பாபா வழக்கு…, 3 ஆசிரியைகளிடம் வாக்குமூலம்.. 2 பேர் தலைமறைவு..!

சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதாகி 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டு 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் […]

CBCIT 3 Min Read
Default Image

#BREAKING : சம்மன் கொடுக்க சென்ற சிபிசிஐடி…! தப்பியோடிய சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்கள்..!

சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது, சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க உடந்தையாக இருந்த ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் […]

cbcid investigation 3 Min Read
Default Image

சிபிசிஐடி விசாரணைக்கு பின் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு….!

சிபிசிஐடி விசாரணைக்கு பின் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், 2 நாட்கள் மேற்கொண்ட விசாரணையிலேயே  ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், சிவசங்கர் பாபா 2 நாள் போலீஸ் காவலிலேயே மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சிபிசிஐடி போலீசார் நேற்று அவருடைய பள்ளிக்கு நேரடியாக அழைத்து சென்று  […]

CPCIT police 4 Min Read
Default Image

#BREAKING: சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கேட்டு மனு..!

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல். சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்த  அளித்ததன் பேரில் சிவசங்கர் பாபா கைது செயப்பட்டார். இப்போது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையில், பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக தீபா மீது போக்சோ சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து […]

#ChennaiHC 4 Min Read
Default Image

#BREAKING: சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது..!

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு […]

#Arrest 3 Min Read
Default Image

#BREAKING: சிவசங்கர் பாபா சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்..!

சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலிருந்து  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு  மாற்றப்படுகிறார். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர், சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். […]

sivasankarbaba 3 Min Read
Default Image

#BREAKING: சிவசங்கர் பாபா அறைக்கு சீல் வைப்பு..!

சுஷில் ஹரி பள்ளியில் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைத்தனர். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு […]

seal 4 Min Read
Default Image

சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து வர டெல்லி நீதிமன்றம் அனுமதி..!

டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துவர டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் […]

sivasankarbaba 4 Min Read
Default Image