Tag: shreya ghoshal

பாடகி ஸ்ரேயா கோஷலை அழுக வைத்த இயக்குனர் அமீர்! காரணம் என்ன தெரியுமா?

பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் ஆகியோருக்கும் இடையே நடந்த பிரச்சனை 16 வருடங்களுக்கு பிறகு இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சமுத்திரக்கனி, சசிகுமார், சினேகன், பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக இறங்கினர். இந்த விவகாரம் பற்றிய சர்ச்சை ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற […]

Ameer 7 Min Read
Ameer and shreya ghoshal

ஆண் குழந்தைக்கு தாயானார் பாடகி ஸ்ரேயா கோஷல்..!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முதலாக தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், என பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தே வைத்துள்ளார். இவரும் ஷிலாதித்யா என்பவரும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. மேலும் […]

shreya ghoshal 3 Min Read
Default Image

கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல்..!

பாடகி ஸ்ரேயா கோஷல் தனது ட்வீட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முதலாக தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், என பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தே வைத்துள்ளார். இவரும் ஷிலாதித்யா என்பவரும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான […]

shreya ghoshal 2 Min Read
Default Image

சூர்யா 40 படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷல்..?

சூர்யாவின் 40 வது படத்தில் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் முக்கியமான பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் […]

shreya ghoshal 3 Min Read
Default Image

11 வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் படத்திற்கு பாடும் ஸ்ரேயா கோஷல்..!

அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடலை பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இதனை தொடர்ந்த தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு, இந்த மாதம் இறுதி […]

#Annaatthe 3 Min Read
Default Image

ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்திய ஏர்லைன்ஸ்

பல மொழிகளில் பாடி  தன் பாடலால்  ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.மேலும் இவர் இந்தி , தமிழ் , மலையாளம் ,கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பாடி புகழ்பெற்றவர். மேலும் தேசிய விருது மற்றும் பிலிம்பேர்  விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவருடைய மனம் புண்படும் படியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.அண்மையில் வெளியூர் செல்வதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ல் முன்பதிவு செய்துள்ளார்.அவரோடு அவர் கொண்டு சென்ற இசை கருவிகளுக்கு அனுமதி அளிக்காமல் அவரை அவமதித்து உள்ளனர். தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை தனது […]

cinema 3 Min Read
Default Image

‘சீமராஜா’-இமான் இசையில் ஸ்ரேயா கோஷல்…!!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’. இப்படத்தில் இசையமைப்பாளாராக இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி, அந்த மெலடி பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. அதே போல், தற்போது சீமராஜா படத்திலும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பினை இமான் அவர்கள் தனது […]

cinema 2 Min Read
Default Image