புதுக்கோட்டை அருகில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இருக்கும் மூலக்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற 27 வயது இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த இவருடைய அண்ணன் முறை உறவினரின் ஏழு வயது மகளை பாலியல் கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இது […]
பாலியல் தொல்லை காரணமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் கைதாகியுள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பால் சந்திரமோகன் பணியாற்றி வருகிறார். இவர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக இவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் இந்த பாலியல் குற்றசாட்டு விசாரணையை விசாரிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என்ற 7 பேர் கொண்ட குழு அமைப்பட்டது. இதனால் தமிழ்துறைப் பேராசியார் […]
குஜராத்தில் போக்ஸோ வழக்கின் கீழ் திருமணமான 20 வயது பெண் கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கோக்ராவை சேர்ந்தவர் 20 வயதான சோனால் பாட்டில். இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் முடிந்ததால் தற்போது 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவரது கணவர் இவர் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன் சோனால் பாட்டீலுக்கு 17 வயதான மாணவருடன் நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. திருமண […]
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். […]
உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமியை அவரது வீட்டு 2 ஆவது மாடியிலிருந்து 3 இளைஞர்கள் தூக்கி எறிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசம் மதுராவில் வசிக்கும் 17 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் திலீப், கவுசல், அவனிஷ் என்ற 3 இளைஞர்கள் சில மாத காலமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த 3 வாலிபர்களும் அந்த சிறுமியின் வீட்டில் […]
நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர். ஆந்திராவில் விஜயவாடா பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரோடு திருமணம் நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று தனது வருங்கால கணவரை இரவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திக்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மர்ம கும்பல் இவர்களை தாக்கியுள்ளது. வருங்கால கணவரை பயங்கரமாக தாக்கி அங்கே கட்டி […]
இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலகில் உள்ள 193 நாடுகளில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா கண்டங்களிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள 548 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் பாலியல் தொழிலில் அடிமை மற்றும் பணிப்பெண் சேவை உள்ளிட்டவைக்காக பெண்களை கடத்துதல் மற்றும் கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை […]
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், கன்டபல்லபபூர் என்கிற பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். கோடை விடுமுறை என்பதால் அந்த சிறுமி நேற்று முன்தினம் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சிறுமிக்கு பழக்கமுடைய 10 மற்றும் 14 வயதான 2 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் குளிர்பானம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். இதுபற்றி தெரியவந்ததும், […]
பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் அடா சர்மா. இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். “பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு. வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு எடுத்தால் யாரும் நெருங்க முடியாது. […]