கேரளா : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலே பாம்புகள் அமைதியாக இருக்கும் இடங்களை தேடி சென்று அதில் பதுங்கிக்கொள்வது உண்டு. ஒரு சில சமயங்களில் நாம் அணியும் ஷூக்குள், பைக் ஹெட்லைட் டூம்கள் மற்றும் ஹெல்மெட் போன்றவைக்குள் புகுந்துவிடும். அப்படி தான் கேரளாவில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. மழை பெய்துகொண்டு இருந்த சமயத்தில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் பாம்பு முன்பே தெரிந்துகொண்டுள்ளார். பின் தனது தொலைபேசியில் வீடியோவை ஆன் செய்து பெரிய நீளமான குச்சி ஒன்றை எடுத்து […]
மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலையில் மெர்சிடிஸ் கார் ஒன்று தனது ஸ்கூட்டரில் மோதியதில் 19 வயது சோமாடோ டெலிவரி நபர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவின் மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்த மெர்சிடிஸ் கார், அப்போது சோமாடோ டெலிவரி செய்ய வந்த 19 வயது இளைஞரின் ஸ்கூட்டரில் மோதியுள்ளது. சதீஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை விரைந்து வந்து […]
மகனின் பிறந்தநாளை கொண்டாட மும்பையில் இருந்து 1400கிமீ ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதிகள் செய்த நெகிழ்ச்சி செயல். புதுக்கோட்டை கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் இவரது மனைவி சங்கீதா என்ற தம்பதியருக்கு வேணி என்ற மகளும், யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெட்டிக்கடை நடத்தி வந்த இந்த தம்பதியரின் குழந்தைகளுக்கு கடந்த மார்ச் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து செல்வம் தனது இரண்டு குழந்தைகளையும் கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி கைது செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க பிரியங்கா சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி தொடர்ந்து சென்றார். சமீபத்தில் இரண்டு மோசோதாவிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் , குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில […]
வெஸ்பா நிறுவனம், தனது பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இது, அனைத்து ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் கேடிஎம், ராயல் என்பீல்ட், என நீறைய பைக்குகள் இருக்கும். அதைப்போலவே, பெண்கள் மனதை “வெஸ்பா”– ரக ஸ்குட்டர் கொள்ளை கொண்டுள்ளது. அதற்க்கு காரணம், அதன் ஸ்டைல் மற்றும் சௌகரியமான சீட்டிங் பொசிஷனே ஆகும். தற்பொழுது இதில் பிஎஸ்-6 ரக என்ஜினுடன் இந்த வண்டி அறிமுகமாக உள்ளது. அதைப்பற்றி காணலாம். இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம், இந்தியாவில் […]
பியாஜியோ நிறுவனம் ஆனது அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Aprilia Storm 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Aprilia நிறுவனம் இந்த ஸ்கூட்டரை 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தான் முதலில் அறிமுகம் செய்தது.இந்தியாவில் இதன் விலை ரூ .65,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டி.வி.எஸ் , ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் ,என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது .