Tag: sankar

இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு அனுமதி.. எவ்வாறு திரையிடப்படும்.?

இந்தியன் 2 : இயக்குனர் ஷங்கர் – நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்பு கட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், வசூல் […]

#Indian2 3 Min Read
Indian 2

இந்தியன்-2 படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கிய கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 200 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தில், நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், ரகுல்ப்ரீத்சிங், பிரியா பவனி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் இந்தியன்-2 படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அது என்னவேனால், இந்தியன்-2 படப்பிடிப்பை தாமதம் இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு படக்குழுவினரிடம் கூறியுள்ளார்.

#Kamalahasan 2 Min Read
Default Image

இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட ரம்யா பாண்டியன் குறித்து ட்வீட் செய்த பிரபல நடிகர்!

நடிகை ராமயா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இந்த புகைப்படங்கள், படவாய்ப்பிற்காக எடுக்கப்படவில்லை என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் […]

#Atlee 3 Min Read
Default Image

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளாரா? இது உண்மைதானா?

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரம் மலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அனைத்திற்கும் பதிலளித்துள்ளார். பின் அவருக்கு விருப்பமான இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் சங்கர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம், இயக்குனர் சங்கரோடு இணைந்து எப்போது பணியாற்றுவீர்கள் […]

#Vikram 2 Min Read
Default Image

நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை பற்றி பேசியது எனக்கு தெரியாது! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்விக் கொள்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகை சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]

#Seeman 3 Min Read
Default Image

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா?

இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் சங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படப்பிடிப்பு துவங்குவதால் தாமதம் ஏற்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் சங்கர் லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான முடிவு எட்டியுள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Kamalahasan 2 Min Read
Default Image

பிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….!!

நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநராக வலம் வரும் பா.இரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் இந்த […]

ANANTHI 4 Min Read
Default Image

கமலின் அடுத்த அதிரடி..! இந்தியன்-2 வில் அறம் பட நாயகி..!!

கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி நடித்து விட்டார்.கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்கள் இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக […]

Ajay Devgan 2 Min Read
Default Image