டெல்லியில் CPIM கட்சி அலுவலகம் கொண்டுவரப்பட்ட சீதாராம் யெச்சூரி உடல்.! மறைந்த CPIM தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலானது, இன்று டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சீதாராம் யெச்சூரி மறைவு: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.!மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
சீதாராம் யெச்சூரி மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்.!சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்!மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலை ஆராய்ச்சி நோக்கத்துக்காக அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!நுரையீரல் பிரச்னை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று உயிரிழந்தார்.