மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும். மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது […]
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்ததாகவும்,அதனால், மைக்ரோசாப்ட் போர்டு பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்தியதாகவும் வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று மைக்ரோசாப்ட் பெண் ஊழியர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து,பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து […]
குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம். குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று பார்ப்போம். குடும்பத்தில் குழப்பம் பல குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. […]
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட கூடிய ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதே இல்லையாம், ஏன் என்று தெரியுமா? வாருங்கள் அறிவோம். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவது இல்லையாம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும், அதிகப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ரக்ஷா […]
உங்கள் உறவை முழுமையாக வழிகாட்டுவதற்கு எந்த புத்தகமும் இந்த உலகில் இல்லை. ஒவ்வொரு உறவுக்கும் அதற்கென ஏற்ற தாழ்வுகள் உள்ளன. உங்கள் துணையுடன் நீங்கள் ஒரு வலுவான பிணைப்பில் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த வழியில் உங்கள் உறவு பயணம் போகாத சில நேரங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் உறவுக்கு சாதகமாக இருப்பது நல்லது. ஆனால் உங்கள் உறவுக்கு அதிக நம்பிக்கையுடனும் இருப்பது பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். காதலர்கள் அல்லது தம்பதிகள் என்ற முறையில், உங்கள் பங்குதாரரின் பொருளாதார […]
ஒரு உறவில் இருவருக்கும் இணைப்பு இருப்பது மிக அவசியம். இருவரின் இணைப்பு சரியாக இருக்கும்போது, அந்த உறவில் நெருக்கமும், மகிழ்ச்சியும் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே மன இணைப்பு இல்லாததால்தான், விவாகரத்து எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேபோகிறது. ஒரு உறவில் இணைப்பு என்பது ஒரு உறவின் தூணாக இருக்கிறது. உங்களுக்குள் தனிப்பட்ட குறைகள் மற்றும் மோதல்கள் இருக்கும்போது உறவில் தலையை உயர்த்தும் நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விருப்பங்களை மதிப்பதில் இரண்டு பேரின் தேர்ந்தெடுக்கும் […]
பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவின் சர்ச்சை பேச்சி வந்த வண்ணமே உள்ளது. எத்தகைய உறவாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் நேர்மையாக இருப்பதே, கற்பு என சாமியார் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் அவரது சத்சங்கம் (சத்-சத்தியம்,சங்கம்-உடனிருத்தல்) மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு ஆற்றிய உரையில், கடந்த 2010-ம் ஆண்டு தன்னை எவ்வித ஆதாரமின்றி பாலியல் வழக்கில் கர்நாடகா அரசு […]
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பெண்களுக்கு அதிக மோகம் உண்டாகும். இன்பத்தை அடையும் பெண்கள் பெருபாலும் வேலைக்கு செல்பவர் ஆவார். திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகப்போறவர்களுக்கு இந்த செய்தி ஒரு இன்ப செய்தியாக இருக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் எப்போதும் ஈருயிர் ஓருடல் என மிக அன்னோன்யமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக குளிர்காலங்களில் அவர்களிடம் அதிகமாக மோகம் காணப்படும். அப்படிப்பட்ட மோகம் எந்தந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு […]
பழைய காதல் வாழ்க்கை, புதிய வாழ்க்கையில் உறவுகளுக்கு இடையே முறிவை ஏற்படுத்துறதா ? இளமை ஒரு மோசமான பருவம் என்றே செல்லலாம். ஏனென்றால் எந்த காரியத்தையும் பயமின்றி துணிவாக செய்வார்கள். அதன் பின் விளைவுகளை அறிந்தாலும், எது வந்தாலும் நான் சாதிக்க தயார் என்ற மன நிலையில் தான் இருப்பார்கள். இளமையில் வரும் காதல் அது நிரந்தரமானதா ? இவர் எனக்கு கட்டாயமாக வாழ்க்கை துணையாக வருவாரா? என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் கண்மூடித்தனமாக காதலிப்பவர்களுக்கு உண்டு. பசுமையான […]
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக் -கிடையேயான உறவு மிக மோசமடைந்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு […]
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அல்லது காதலால் திருமண உறவில் இணையும் தம்பதியர்களும் சரி, காதல் உறவில் இருக்கும் காதலர்களும் சரி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சீண்டி கிண்டல் செய்து கொள்வர். அப்படி ஜோடிகள் புரியும் சீண்டல் கேலிகள் பல மனமுதிர்ச்சி இல்லாத நபர்களின் வாழ்வில் பெரும் ஊடலை விளைவித்து அவர்களுடைய உறவையே உருக்குலைத்துள்ளது; ஆனால் ஜோடிகள் நல்ல மனமுதிர்ச்சி மற்றும் புரிதல் உடன் இருந்தால் இந்த சீண்டல்கள் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது. இந்த பதிப்பில் தம்பதியர் […]
ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நொடி முதல் அன்னை மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான உறவு தொடங்குகிறது. தனக்குள் உருவான கருவை பார்த்து பார்த்து வளர்த்து பாதுகாத்து வந்து, குழந்தையை பெற்றெடுத்த பின்னும் அந்த கவனம் குறையாமல் கண்ணும் கருத்துமாய் பேணிக்காப்பாள் அன்னை. தன் பிள்ளைகளின் வாழ்வை வடிவமைக்கும் சக்தி கொண்ட அன்னையர் மற்றும் அவர்களின் தாய்ப்பாசம், அதே பிள்ளைகளின் காதல் அல்லது திருமண உறவை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிப்பில் படிக்கலாம் வாருங்கள்..! பந்தம் ஏற்பட்ட […]