தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில் திரும்புகையில், கதவு அருகே நின்றிருந்த பெண் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த சாரதா, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளிவந்துள்ளது, இந்த சம்பவத்தின் தொடர்பான ஒரு வீடியோ, சாரதா என அடையாளம் காணப்பட்ட பெண், பேருந்தில் […]
மாமியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தற்பொழுது ஒவ்வொரு இடங்களில் அதன் தீவிரம் மற்றும் வீரியம் சற்று குறைந்து உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சிலர் தங்களது உயிர் மீது ஆசை பட்டு, பயத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முட்டாள்தனம் தான். ராசிபுரத்தில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டது. […]
ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவருகின்றனர்.தற்போது சிபிசிஐடி விசாரணையில் ,ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை […]
குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்க நாமக்கல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.இதில் அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து […]
குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.