குழந்தை விற்பனை: மேலும் இரு பெண்கள் கைது

‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.