வணிக இதழான (Business magazine Forbes) ஃபோர்ப்ஸ், 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் நிலையில், இந்தாண்டுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 பெண்களும் செல்வாக்குமிக்க குரல்களை வெளிப்படுத்தி, உலக அரங்கில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் மற்றும் தரவரிசையை தீர்மானிக்க பணம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு […]
Para Medical மருத்துவ படிப்புகளுக்கான Rank List வெளியிட்டார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 21-ல் தொடங்குகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இதன்பின், Para Medical மருத்துவ படிப்புகளுக்கான Rank List வெளியிட்டார். 17,233 இடங்களில் சேர 83,774 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 21-ம் தேதி முதல் 30-ம் […]
B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கும், நாளை முதல் 29-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. பிஎஸ்சி நர்சிங் படிப்பில் அரசு கல்லூரியில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான விளையாட்டு […]
பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான பட்டபடிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பகளுக்கான தரவரிசை பட்டியலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. Nursing, B.Pharm., உள்ளிட்ட Para […]
இந்திய அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி சாதனை படைத்தது. இத்தொடர் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ராகுல், ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் […]