Tag: raju murugan

அரசியல் கதையில் கவுதம் கார்த்திக்.. ராஜூ முருகன் கூட்டணியில் சூப்பர் அப்டேட்.!

சென்னை : ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இன்று கவுதம் கார்த்திக் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவரது 19ஆவது திரைப்பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள. ‘GK19’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்க உள்ளார். தினா ராகவன் வேற யாருமல்ல ராஜு முருகனின் உதவி இயக்குனர் தான். இந்த படத்தை இயக்குவதன் […]

Dhina Raghavan 3 Min Read
Gautham Karthik

கைதி டில்லிக்கு வில்லனாகும் மாஸ்டர் பவானி.!

கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கார்த்தி நடிக்கவுள்ள 24-வது படத்திற்கான தகவல் குறித்த ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், கார்த்தியின் 24-வது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்க ராஜு முருகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

நடிகர் சத்யராஜின் அடுத்த திரைப்படம்.? வெளியான சூப்பர் தகவல்.!

சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சத்யராஜ் தற்போது சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து சில மலையாள திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அடுத்ததாக தமிழில் அவர் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தமிழில் ஜோக்கர், ஜிப்ஸி போன்ற வித்தியாசமான கதைகளை கொண்ட படத்தை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகன் அடுத்ததாக […]

#Sathyaraj 2 Min Read
Default Image

கமர்ஷியல் படத்தில் ஜிப்ஸி பட இயக்குனருடன் இணையும் கார்த்தி.!

நடிகர் கார்த்தி அடுத்ததாக ஜிப்ஸி பட இயக்குனரான ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கார்த்தி தற்போது ரஷ்மிகா மந்தானாவுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியிட உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தியின் […]

Karthi 3 Min Read
Default Image

காவல் துறையை காரசாரமாக விமர்சித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்திலிருந்து ‘வெரி வெரி பேட்’ பாடல் ரிலீஸானது!!!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜூ முருகன் அடுத்து நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. ரிலிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து, படத்தின் முதல் பாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த வெரி வெரி […]

jiva 2 Min Read
Default Image

ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூமுருகனின் தரமான சிறப்பான சம்பவம் இதுதான் போல!

ஜோக்கர் எனும் படத்தின் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரது அலட்சியத்தையும் சரமாரியாக விமர்சித்திருந்தார் இயக்குனர் ராஜூ முருகன். இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்தது. இந்த படத்தை அடுத்து அவர் எந்த படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் நிலவியது. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல […]

Gypsy 3 Min Read
Default Image