Tag: raadhika sarathkumar

ரகசிய கேமரா கண்டுபிடிச்சபோது மோகன் லால் இருந்தாரா? ராதிகா சொன்ன பதில்!

சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராதிகா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதாவது, மலையான படம் ஒன்றில் தான் நடித்தபோது, மற்றொரு நடிகை கேரவனில் வைத்து ஆடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் சிலர் பார்த்ததாகவும், இதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறியிருந்தார். […]

#Mohanlal 5 Min Read
radhika sarathkumar about mohanlal

‘தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500 சிக்குவாங்க’..பகீர் கிளப்பிய ரேகா நாயர்!

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இது ஒரு புறம் புயலை கிளப்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேரளாவை போல தமிழுலும் கமிட்டி அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் விஷால், நடிகை ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் பேசியிருந்தார்கள். அவர்களைத்தொடர்ந்து,   எந்த விஷயங்கள் என்றாலும் தைரியமாக  பேசும்,  நடிகை ரேகா […]

Hema Committee 4 Min Read
rekha nair

‘தமிழ் சினிமாவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்’…வேண்டுகோள் வைத்த ராதிகா!

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவே புரட்டிப்போட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். உதாரணமாக, நடிகை ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, கேரவனுக்குள் ரகசியமாக யாருக்கும் தெரியாத கேமராவை வைத்து நடிகைகள் உடைகளை மாற்றும்போது அதனை போனில் கூட்டமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எனவும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது இந்த விஷயம் தெரிய வந்தது எனப் பேசியிருந்தார். […]

Hema Committee 6 Min Read
raadhika sarathkumar

‘கேரவனுக்குள் ரகசிய கேமரா’…ராதிகா சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : மலையாள சினிமாவில் நடிக்கும்போது கேரவனுக்குள் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்ததாக, நடிகை ராதிகா அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முகேஷ், ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீது நடிகைகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெளிப்படையாக நடிகைகள் புகார் கொடுப்பது போல […]

Kerala Legislative Assembly 6 Min Read
Raadhika Sarathkumar

தேர்தலில் திரைப்பிரபலங்கள்… வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?

மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் எந்த நிலவரத்தில் இருக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம். ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன்: பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட  நடிகை ராதிகா சரத்குமார் 49,726  வாக்குளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். முதலிடத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 1,32,374 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். மன்சூர் […]

Election2024 3 Min Read
Default Image

தேர்தலில் ராதிகா வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம்!

சரத்குமார் : நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக  போட்டியிட்டுள்ளார். இதனையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே தேர்தலின் போது தீவிரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகளும் கடந்த சனிக்கிழமை வெளியானது. இந்த நிலையில், […]

#Sarathkumar 3 Min Read
Default Image

ராதிகாவிற்கு முதன்மை துணைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு..!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் அவரது சொந்த பணி மற்றும் தொழில் காரணமாக கட்சிப் பணியில் ஈடுபட இயலாமல் இருப்பதால் அவர் வகித்து வந்த முதன்மை துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டு மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் இன்று முதல் மாநில முதன்மை துணைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் […]

raadhika sarathkumar 3 Min Read
Default Image

ஹரி-அருண் விஜய் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா […]

AV33 3 Min Read
Default Image

விஜய் சேதுபதி – டாப்ஸி நடிப்பில் உருவாகும் காமெடி மூவி.! புதிதாக இணைந்த பிரபல நடிகை.!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படத்தில் ராதிகா சரத்குமார் புதிதாக இணைந்துள்ளார் . 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி . அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார்.தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் […]

raadhika sarathkumar 4 Min Read
Default Image