Tag: #Potato

ஆஹா! உருளைக்கிழங்கு பொரியல்னா இப்புடி இருக்கனும்…அசத்தல் டிப்ஸ் இதோ!

நம் சமையலில்  அதிகப்படியான கிழங்கு வகைகள் இருக்கும். அதில் அனைவருக்கும் பிடித்த சுவை மிகுந்த  கிழங்கு என்றால் உருளைக்கிழங்கு தான். மிகவும் எளிதாகவும் வேகமாகவும் ஒரு பொறியியல் செய்ய வேண்டும் என்றால் இல்லத்தரசிகளுக்கு கண் முன் தோன்றுவது உருளைக்கிழங்கு தான். இந்தக் கிழங்கை நாம் சாம்பார், அவியல் சிப்ஸ் வகைகள் என அனைத்திற்கும் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இன்று அதன் சுவையை இன்னும் கூட்டிக் கொடுக்கும் முறையில் ஒரு வருவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் […]

#Potato 7 Min Read
potato

Potato Ring : உருளைக்கிழங்கில் அசத்தலான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி..!

நம்மில் பலரும் உருளைக்கிழங்கை வைத்து பலவகையான சமையல் செய்வதுண்டு. ஆனால், அந்த உருளைக்கிழங்கை வைத்தே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய Potato Ring செய்வது எப்படி என்று பார்ப்போம். உருளைக்கிழங்கில், மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தேவையானவை  உருளைக்கிழங்கு – 4 சீரகம் – 2 ஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன் உப்பு […]

#Potato 4 Min Read
potato

Potato Lolly Pop : அட உருளைக்கிழங்கில் லாலி பப் செய்யலாமா..? அது அப்படிங்க..?

நம் வீடுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி வகை என்றால் அது உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து, கூட்டு, பொரியல், குழம்பு என பலவகையான உணவுகளை தயார் செய்வதுண்டு. இந்த உருளைக்கிழங்கில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், நார்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமான முறையில் லாலி பப் […]

#Potato 6 Min Read
Potato Lolly pop

உருளைக்கிழங்கில் உருண்டை வடை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள் …!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது அதனுடன் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என்பதற்காக கடைகளுக்கு சென்று வடை அல்லது முறுக்கு வாங்கி சாப்பிடுவோம். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு கடலை மாவு மிளகாய் தூள் கொத்த மல்லி எண்ணெய் உப்பு சீரகம் செய்முறை அரைக்க : முதலில் மிக்சி ஜாரில் இஞ்சி மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் […]

#Potato 3 Min Read
Default Image

நீண்ட நாட்களுக்கு உருளைக்கிழங்கு ஃபிரெஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா…?

அனைவரது சமையல் அறையிலுமே காய்கறிகள் ஒரு இன்றியமையாத ஒன்று தான். அதிலும் உருளைக்கிழங்கு சுலபமாக சமைக்கக்கூடியது மட்டுமல்லாமல், அதிக அளவு சத்துக்கள் கொண்டது. எனவே அனைவர் வீட்டிலுமே உருளைக்கிழங்கு சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும். இந்த உருளை கிழங்கு விரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்காக பலரும் பல வழிகளை உபயோகிக்கிறார்கள், இருப்பினும் கெட்டு விடுகிறது. உருளைக்கிழங்கு விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி உருளைக்கிழங்கை சேமிக்க வேண்டும்? கடையில் உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது எப்படி […]

#Fridge 12 Min Read
Default Image

உங்க வீட்டுல உருளைக்கிழங்கு இருக்கா…? உடனே இத செஞ்சி பாருங்கள்!

உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் உருளைக்கிழங்கில் புது விதமான அட்டகாசமான சுவைகொண்ட உணவு ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் மிளகு மிளகாய் தூள் உப்பு எண்ணெய் கறிவேப்பில்லை அரிசி மாவு மைதா மாவு கறிவேப்பில்லை செய்முறை முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி […]

#Potato 3 Min Read
Default Image

வீட்டிலேயே அட்டகாசமான ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் செய்வது எப்படி…?

வெறும் உருளைக்கிழங்கை வைத்து சில மசாலாக்களை சரியான பதத்தில் கலந்து அருமையான சுவையுடன் பொரித்து விற்கப்படக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என அழைக்கிறோம். கடைகளில் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு அரிசி மாவு சோள மாவு உப்பு எண்ணெய் செய்முறை முதலில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான […]

#Oil 4 Min Read
Default Image

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான காலை உணவு எப்படி செய்வது?

குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை உருளைக்கிழங்கு வெங்காயம் தனியா தூள் மைதா சீராக தூள் மிளகு தூள் உப்பு செய்முறை உருளைக்கிழங்கை […]

#Potato 3 Min Read
Default Image

உருளைக்கிழங்கு சாப்பிடவதற்கு மட்டும் இல்லங்க.! இதெற்கெல்லாமும் பயன்படுகிறது? என்னனு தெரியுமா?

இந்த பதிவில் உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளாலாம். நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களுக்கும் உணவுப்பொருள் என்பதை தாண்டி பல்வேறு பலன்கள் உள்ளது. ஆனால், பெரும்பானோருக்கு அதை பற்றி தெரிவது கிடையாது. அந்த வகையில், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் என்னெவென்றால் உருளைக்கிழங்கு தான். எல்லாருடைய சமையலறைகளிலும் உருளைக்கிழங்கு கண்டிப்பாக இருக்கும் அதில் மாற்றமே இல்லை. உருளைக்கிழங்கிற்கு சமையலறையைத் தாண்டியும் என்னடா பலன் இருக்கிறது என்று கேக்கிறீங்களா.? ஆம்… உருளைக்கிழங்கு […]

#Potato 6 Min Read
Default Image

வீட்டிலேயே சுவையான பூரி குருமா செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

பூரிக்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு குருமா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் கடலை மாவு கடுகு கருவேப்பிலை மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நன்றாக ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு அவிய வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து லேசாக மசித்து வெங்காய சட்டியில் போட்டு […]

#Potato 3 Min Read
Default Image

10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா கடலை மாவு கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக […]

#Potato 3 Min Read
Default Image

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு நீக்கம்!

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அந்த கூட்டத்தில் “ஒரே […]

#Potato 2 Min Read
Default Image

இயற்கையாக கண்ணிலுள்ள கருவளையம் நீங்க இதை செய்யுங்கள் போதும்!

கண்கள் என்றால் பெண்களுக்கு மிகவும் அழகு சேர்க்க கூடிய ஒன்று தான். இந்த கண்களில் கருவளையம் விழுந்து விட்டால் அது முகத்துக்கே அழகு கிடையாது. இதை எளிதில் போக்கலாம். எப்படி தெரியுமா? உபயோகிக்கும் முறை முதலில் உருளை கிழங்கு சாற்றை எடுத்துக்கொண்டு, அதை கார்ட்டனில் முக்கி கண்களை சுற்றி தடவவும். அதன் பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி வர கருவளையம் மறையும்.

#Potato 1 Min Read
Default Image

பூரிக்கு சுவையான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?

பூரி என்பது பொதுவாக தமிழகத்தில் நாம் வழக்கமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பொருள் இதற்கான குருமாவை செய்வது எப்படி என்று என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள்  உருளைக்கிழங்கு மஞ்சள்பொடி மிளகுத்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கடலை மாவு கடலைப்பருப்பு கொண்டைக்கடலை செய்முறை  முதலில் உருளை கிழங்கை அவித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுள் […]

#Potato 3 Min Read
Default Image

கண்ணில் கருவளையமா? கவலையை விடுங்கள், இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம். கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு நம்முடைய அன்றாட வாழ்வில் […]

#Potato 3 Min Read
Default Image

அசத்தலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் நாம் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உருளைக்கிழங்கு – 350 கிராம் சிக்கன்65 பொடி – ஒரு தேக்கரண்டி கடுகு – அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை முதலில் […]

#Potato 3 Min Read
Default Image

சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி?

நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அதிலும், உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்கின்ற அனைத்து சமையல்களையும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உருளைக்கிழங்கு – 1 கரத – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – ஒன்று கொத்தமல்லி, புதினா – ஒரு மேசைக்கரண்டி வெங்காயம் […]

#Potato 4 Min Read
Default Image

ஒரே வாரத்தில் பளிச்சுனு வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ். இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான  முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது. ஆனால், இன்று பலர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை அங்கி உபயோகித்து, பல பக்கவிளைவுகளை தாங்களே தேடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகக்கருமை […]

#Potato 5 Min Read
Default Image

கண் கருவளையம் போக்க எளிய வீட்டு வைத்தியம்

இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் சரும பிரச்சனைகளில் கண்ணில் கருவளையமும் ஒன்று. முகத்தின் அழகை கண் கருவளையம் கெடுத்து விடும். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் சரிவர உறங்காமல் இருப்பதும் கண்ணில் கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்து விடுகிறது. இரவு நேரங்களில் தூங்காமல் நாம் டிவி , செல்போன்களை நாம் அதிகம் பயன்படுத்தவதாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் அநேகம் பேர். இந்த பிரச்சனைகளுக்கு பல விதமான மருந்துகளை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை என […]

#Pineapple 7 Min Read
Default Image

வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள்

வெறும் பதினைந்து நாட்களிலேயே உங்கள் முகக் கருமையை போக்க சில வழிகள். இன்றைய நாகரீகமான உலகில் பலருக்கு பல வகையான பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். அதிலும் தங்கள் மிகக் கருமையை போக்குவதற்காக பல வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இவர்கள் பல செயற்கையான மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதனால் இயற்கையான முறைகளை கையாளுவது சிறந்தது. […]

#Potato 5 Min Read
Default Image