ராமதாஸ் நாற்காலி நிரந்தரமாக உள்ளது.. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்..அன்புமணி பேச்சு!மருத்துவர் ராமதாஸ் நம்முடன்தான் இருக்கிறார் என அன்புமணி ராமதாஸ் பாமக பொதுக்குழுவில் பேசியுள்ளார்.
பாமக தலைவராக அன்புமணி தொடர்வார்..பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!திமுக அரசை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த உறுதி என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது .
பாமக பொதுக்குழு கூட்டம் : அன்புமணி அழைப்பு கொடுத்தும் வராத ராமதாஸ்!அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாமக விவகாரம் : பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு!பாமக நிறுவனர் என்ற முறையில் பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.