போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது. பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பாலிவுட் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் நேற்று இரவு பெங்களூரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹோட்டலில் நடந்த விருந்தில் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. […]
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் தேர்வுக்கான போட்டி நேற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்கான போட்டி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கொடிகட்டு எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு தங்கள் அணியில் இருந்து வரும் போட்டியாளர்களின் விளையாட்டை பொருத்து மதிப்புகள் கொடுக்கப்படுகிறது. இது […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வரும்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை ஓபிஎஸ் என முழக்கமிட்டதால் அவ்விடத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பின் முதலாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று நடத்தினர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை குறித்து கலந்தாலோசிக்கவும் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த […]
மோப்ப நாயின் ஒய்வு நாளை முன்னிட்டு, நாய்க்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ். இன்று சமூக வலைத்தளங்களில் தான் அதிகமானோர் தங்களது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். இந்த இணையத்தில், மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகள் செய்யும் சேட்டைகளை கூட, இணையத்தில் பதிவிட்டு வருகிற நிலையில், இதனை இணையதளவாசிகள் கண்டு ரசிப்பதுண்டு. இந்நிலையில், அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன் என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மோப்ப நாய்க்கு அதன் ஓய்வுநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் […]
சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானலில் ஒன்று சேர்ந்து இரவு நேர பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது காவல்துறைக்கு ரகசிய தகவல் மூலம் அவர்களை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று கொடைக்கானல் இங்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்த வகையில் சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் […]
ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது. அந்த போட்டியில் பங்கேற்ற 60 வயதுடைய பெண் ஒருவர், ஆஸ்திரேலியாவின் பிரபலமான லேமிங்டன் கேக்கை அவர் சாப்பிட்ட சில நிமிடத்தில் உணர்ச்சியற்ற நிலையை அடைந்து உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது. அந்த போட்டியில் 60 வயதுடைய பெண் ஒருவர் அதில் கலந்துகொண்டார். அப்போது ஆஸ்திரேலியாவின் […]
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பெயர்பெற்றவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தனது கமர்சியல் படங்கள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் பார்டி. இந்த திரைபடத்தில் சத்யராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணா, சிவா, நிவேதா பெத்துராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இதன் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று ரிலீசிர்க்கு தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்று […]
DINASUVADU
இந்திய பொருளாதாரம் பின் தங்கியதற்க்கு ,வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கோக்கை (coca-cola) தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் தலைமுடி நன்றாகவளரும் என்றும் கர்லிங் ஹேர் ஆகா மாறும் என்றும் இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை […]
நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் வந்து ஒராளவிற்கு ஓடிய படம் பலூன் விமர்சக ரீதியிலும், வசூலிலும் தயாரிப்பாளர் சொல்லிகொள்ளும் வெற்றியை தந்தது. இவர் நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு பார்ட் 2 வெளியாக உள்ளது. அடுத்ததாக மாங்கல்யம் தந்துனானே எனும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் ஆகியோர் இயக்குள்ளனர். இப்படத்தில் ஷான் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் மிகவும் வைரலாக பரவிய ஜிமிக்கி கம்மல் […]