BIGG BOSS 5 : வெற்றி கொடிக்கட்டு – வெற்றி பெறப்போகும் கட்சி எது ...?

The Big Boss house has been given the task of winning the flag this week.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் தேர்வுக்கான போட்டி நேற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்கான போட்டி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கொடிகட்டு எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு தங்கள் அணியில் இருந்து வரும் போட்டியாளர்களின் விளையாட்டை பொருத்து மதிப்புகள் கொடுக்கப்படுகிறது. இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node