Tag: padmavati

அதிர்ச்சி சம்பவம்.! தாயுடன் போண்டா சாப்பிடும் போது உயிரிழந்த பெண்.!

சென்னையில் பெண் ஒருவர் போண்டா சாப்பிடும் பொது திடீரென தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சென்னை சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி, அங்குள்ள கடையில் போண்டா வாங்கி வீட்டிற்கு வந்து அவரது தாயுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக பத்மாவதி போண்டா சாப்பிடும் போது திடீரென […]

#Chennai 3 Min Read
Default Image

தீபிகா படுகோனேவின் "பத்மாவத்" திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை ரசிகர்கள் கருத்து…!!

பத்மாவத் திரைப்படம் வெளியானது.. சென்னையில் சத்யம் திரையிரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.. வடமாநிலத்தவர் ஏராளமானோர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.. பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றும், திரைப்படம் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.. மேலும் இப்படத்தினை தடை செய்யக்கோரி ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ராஜ்புத் கர்ணி சேனா மற்றும் பல ஹிந்த்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

#Chennai 2 Min Read
Default Image

பத்மாவத் படத்திற்கு தடை போட முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

  ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி. இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி […]

#SupremeCourt 4 Min Read
Default Image

'பத்மாவத்' படத்திற்கு தொடரும் எதிர்ப்பு-மத்திய பிரதேச முதல்வர்

‘பத்மாவத்’ பட ரிலீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்ட உள்ளோம் என்றார். அது குறித்து விரிவாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை. நவம்பர் மாதத்தில் ராஜபுத்திர இன தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, ம.பி.,யில் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அறிவித்தார். தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத், […]

ban 3 Min Read
Default Image

பத்மாவதி படத்தை நிபந்தனைகளுடன் வெளியிடலாம் : தணிக்கை குழு அறிவிப்பு

ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி. இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி கொண்டு […]

#BJP 2 Min Read
Default Image

தீபிகா படுகோனுடன் நடிக்க விரும்பும் சந்தானம்…!

  அண்மையில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு சந்தானம் ‘எனக்கு தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது தான் என் விருப்பம்’ என்று கூறியுள்ளார். மேலும், பத்மாவதி படத்தை தடை செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை, படம் திரைக்கு வந்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#Santhanam 2 Min Read
Default Image

சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதியை தடை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ் குமார்…

பிகார்  மாநிலத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதியை தடை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ் குமார். பிஜேபி எம்.எல்.ஏ.யான நீராஜ் குமார் பாபுலால் முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது “இப்படமானது ராஜபுத்திர மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து வெளிவந்துள்ளது.இப்படத்தில் ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜியை காதலித்த வர்ணிக்கப்பட்டுள்ளது.ஆகவே இப்படமானது இந்துகளின் மனங்களை புண்படுத்துவது போன்று உள்ளது.ஆகவே இப்படத்தினை வெளியிட தடை பிறப்பிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். ​​ ஆகவே முதல்வர் நிதிஷ்குமாரும் […]

ban bihar 4 Min Read
Default Image