Tag: orange

முடியின் அழகை பராமரிக்க உதவும் ஆரஞ்சு …, பயன்படுத்தும் முறை அறியலாம் வாருங்கள்..!

ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்  காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆரஞ்சு எண்ணெய் ஆரஞ்சு […]

Hair 5 Min Read
Default Image

செலவே இல்லாமல் சிகப்பழகான உதடு பெற சில இயற்கை வழிமுறைகள் இதோ!

உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிகப்பழகான உதடுகளுக்கு …. உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை […]

lemon 5 Min Read
Default Image

ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள்  மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு […]

CANCER 4 Min Read
Default Image

ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தில் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

இயற்கையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பழங்களுமே நமக்கு வரமாக தான் அமைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளன. அதில் என்னென்ன பயன்கள் உள்ளது, மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஆரஞ்சு பழத்தின் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் புதிதாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக வழிவகை செய்கிறது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மலட்டுத்தன்மையை […]

fruitbenefits 6 Min Read
Default Image

ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

ஆரஞ்சு பலத்தை நாம் சுவைக்காக சாப்பிட்டிருப்போம், ஆனால் அந்த பழத்தில் உள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் பற்றி அறிவோம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய உடலுக்கு ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது. இந்த பழத்தின் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உருவாகிறது. கண்பார்வைக்கு இந்த ஆரஞ்சு பழம் நல்ல மருந்தாகும், மாலைக்கண் நோயையும் குணமாக்கும் சக்தி கொண்டது. குறைந்த கலோரிகள் கொண்டுள்ள இந்த பழத்தை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொண்டால் […]

medicalfruit 2 Min Read
Default Image

அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் […]

benifits 4 Min Read
Default Image

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பழங்களில் மிகவும் சிறந்த சுவையான பழம் ஆரஞ்சுப் பழம் என்று கூறலாம்,சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் .இந்த நிலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் . நன்மைகள்: ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை கல்லடைப்பு போன்ற நோய் சரியாகும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிக […]

orange 3 Min Read
Default Image

ஆரஞ்சு பழத்தின் அருமையான குணநலன்கள், வாருங்கள் பாப்போம்!

பொதுவாக பழங்கள் என்றாலே அதை விரும்பாதவர்கள் என்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் ஆரஞ்சு பழம் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாகும். இது லேசான புளிப்பு சுவையுடன் அதிகப்படியான இனிப்பு கலந்த ஒரு அட்டகாசமான சுவை கொண்ட பழம். இதில் சுவை மட்டுமல்ல இதனுடைய மருத்துவ பயன்களும் அதிகம் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் நிச்சயம் தாய்ப்பால் உருவாகி குழந்தைகளுக்கு நல்ல […]

orange 3 Min Read
Default Image

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள். குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு […]

egg 8 Min Read
Default Image

பெண்களே கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை என்னென்ன சாப்பிட வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா ? இதை மட்டும் சாப்பிட்டா போதும் .

கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்கள் வரை சாப்பிட வேண்டிய உணவுகள். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை எதையும் சாப்பிடுவதற்கு  பயப்படுவார்கள். ஏனென்றால், நமக்கு முந்திய பெரியவர்கள் நீ இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது என கூறுவார்கள். அவ்வாறு சாப்பிட்டால் கரு களைந்து விடும் என்றெல்லாம் பயம் காட்டிஇருப்பார்கள். இதனால் பெண்கள் கர்ப்பமாகி மூன்று மதக்களுக்குள் தாங்கள் என்ன சாப்பிடுவது என்பதே அவர்களுக்கு ஒரு குழப்பமாக மாறிவிடும். கர்ப்பிணிகள் முதல் மூன்று […]

#Spinach 7 Min Read
Default Image

கோடை வெப்பத்தை தாங்க முடியலையா அதிலிருந்து தப்பிக்க டிப்ஸ்

நமது உடலில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. எனவே இந்த வெப்பநிலை மாறுபட்டால் அதிக அளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதிலும் தற்போது நிலவி வரும் கோடைகாலத்தில் பலருக்கும் பல விதமான நோய்கள் உடற் சூடு காரணமாக ஏற்படுகிறது. இந்த் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகளை நாம் கையாண்டாலும் அதில் இருந்து நமக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. கோடைகாலத்தில் இருந்து நம்மை எவ்வாறு நோய்தொற்றுகளில் இருந்து […]

#Pomegranate 7 Min Read
Default Image

தினசரி 1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் என்ன விதமான மாற்றங்கள் உடலில் நடக்கும்..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் இந்த புளிப்பு- இனிப்பு சுவை கொண்ட பழம் என்றாலே அலாதி பிரியம். ஆரஞ்சு நிறத்தில் அதிக அளவில் பயன்களை கொண்ட பழமாக இது விளங்குகிறது. தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் ஏராளமான மாற்றங்கள் நம் உடலில் ஏற்படும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளமையே இதன் முழு பயனிற்கும் காரணம். இனி ஆரஞ்சை ஏன் தினமும் சாப்பிட்டு வர வேண்டும் என்பதற்கான […]

cancer types 6 Min Read
Default Image

கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை..,

கோடை காலம்  பிறந்து விட்டாலே கொளுத்தும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் வியர்க்குரு வரும். குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வியர்குருவில் பூஞ்சை […]

#Papaya 5 Min Read
summer season