டெல்லி : வடமாநிலங்களில், விளையும் பயிர்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது கோதுமை தான். மேலும், கோதுமை தான் அங்கு அதிகமாகவே விளையும். இந்த விளைச்சலின் போது கணவன் நன்றாக இருக்க வேண்டும், தொழில் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பெண்கள் “கர்வா சௌத்” எனப்படும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஐப்பசி மதத்தின் நான்காவது நாளில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தில் காலை முதல் இரவு வரை பெண்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள். […]
வயதான மனைவி தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 77 வயதுடைய தங்கவேல் என்பவரின் மனைவிதான் 60 வயது காளியம்மாள். வயதான தம்பதிகள் இருவரும் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று சாப்பாடு நன்றாக இல்லை என தங்கவேல் தனது மனைவியிடம் வாக்குவாதம் […]
அமெரிக்காவில் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால் அவர்களுக்கென என தனி வழித்தடம் அமைத்து அந்த வழித்தடம் வழியாக செல்கின்றனர். 62 வயது மதிப்புத்தாக்க முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணம் செய்ய தன்னுடைய காருக்குள் எலும்புக்கூடு ஒன்றிற்கு தொப்பி போட்டு காரை ஓட்டி சென்று உள்ளார். அமெரிக்காவில் தற்போது ஒரு சில மாகாணங்களில் உள்ள சாலைகளில் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால்அவர்களுக்கென என தனி வழித்தடம் அமைத்து அந்த வழித்தடம் வழியாக செல்கின்றனர். அந்த […]
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி காவல் துறை கூறியிருந்தனர். கல்லூரி மாணவிக்கு சிறார் ஆபாச படத்தை காட்டிய சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயதான மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்கவில் உள்ள ஒரு உளவு நிறுவனம் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில் இந்தியா தான் அதிக அளவு ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறப்பட்டது. பின்னர் அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய […]
அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி எட்டு மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்கள் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள், ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் அறியப்பட்டது. இந்நிலையில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு […]