நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதையும் படியுங்களேன்- கால்களை தூக்கி கவர்ச்சி போஸ்…வைரலாகும் […]
நடிகை சன்னி லியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். த்ரில்லர் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து,தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைபடத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஜிபி முத்து, சன்னிலியோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய ஜிபிமுத்துவின் பேச்சு […]
சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஜி.பி.முத்து , சதிஷ், சன்னிலியோன் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருகிறார் என்பதால் பல ரசிகர்கர்கள் வருகை தந்தார்கள் என்றால், மேலும் சிலர் ஜி.பி. முத்து வருகிறார் […]