ரஞ்சிதமே பாட்டுக்கு சன்னிலியோனுடன் செம குத்தாட்டம் போட்ட ஜிபிமுத்து.! வைரலாகும் வீடியோ...

நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார்.

unknown node

OhMyGhost [Image Source: Twitter ]

படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதையும் படியுங்களேன்-கால்களை தூக்கி கவர்ச்சி போஸ்…வைரலாகும் ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

unknown node

OhMyGhost from Dec 30 [Image Source : Twitter]

அதில், நடிகை சன்னிலியோன், ஜிபிமுத்து, சதீஷ், ஆர் யுவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அப்போது சன்னிலியோன் மற்றும் ஜிபிமுத்து இருவரும் விஜயின்  ‘வாரிசு’ படத்திலிருந்து வெளியான ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.

unknown node

அந்த வீடியோ, தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ஜிபி முத்துவின் நடனம் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இதற்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.