நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதையும் படியுங்களேன்- கால்களை தூக்கி கவர்ச்சி போஸ்…வைரலாகும் […]