நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதையும் படியுங்களேன்- கால்களை தூக்கி கவர்ச்சி போஸ்…வைரலாகும் […]
நடிகை சன்னி லியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். த்ரில்லர் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து,தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைபடத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஜிபி முத்து, சன்னிலியோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய ஜிபிமுத்துவின் பேச்சு […]
சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஜி.பி.முத்து , சதிஷ், சன்னிலியோன் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருகிறார் என்பதால் பல ரசிகர்கர்கள் வருகை தந்தார்கள் என்றால், மேலும் சிலர் ஜி.பி. முத்து வருகிறார் […]
பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் ஜனனி தனலட்சுமியை ஸ்வாப்பிங் செய்கிறார். அதற்கு ஜனனி சொன்ன காரணம் என்னவென்றால், நேற்று ஜி.பி. முத்து கோபப்படும் போது தனலெட்சுமி பொறுமையாக இருந்திருக்கலாம் ஏனெனில் அவர் நம்மளுடைய அப்பா மாதிரி வயதில் பெரியவர் என்று கூறுகிறார். இதனால் சற்று மனமுடைந்த தனலட்சுமி விறு விறுவென்று வெளிய […]
பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். அதன்படி, நேற்று தனலட்சுமி நீங்க நடிக்கிறீங்க என ஜிபி முத்துவை பற்றி பேசினார். இதனால் சற்று கடுப்பான ஜிபி முத்து நீ என் பொண்ணு மாதிரி மரியாதையாக பேசு என கூறினார். பிறகு ஜிபி முத்து கண்கலங்கிய வீடியோவும் வெளியாகி சற்று பேசும்பொருளானது. பலரும் தனலட்சுமிக்கு எதிராகவும், ஜிபி முத்துக்கு ஆதரவாகும் கருத்துக்களை […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளதால் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவருக்கென்று தனி ஆர்மியே உருவாகிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளருக்கு மத்தியில் மெல்ல மெல்ல சண்டைகள் வரத்தொடங்கியுள்ளது. ஆம், ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் ஜனனியால் […]
உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து, தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை முயற்சி மேற்கொண்டார். டிக்டாக்கில் “செத்த பயலே, நார பயலே” எனும் வசனம் மூலம் பிரபலமடைந்தவர், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து. இவர் அண்மையில் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் அவருக்கு வயிற்று வலி தீவிரமடைந்ததை அடுத்து, வலி தாங்காமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக, அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிரதமருக்கு கோரிக்கை. சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து, டிக் டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை டிக்டாக் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிக்டாக்கில் பிரபலமான ஒருவராக வலம் வந்த ஜி.பி.முத்து, டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள நிலையில், டிக்டாக் செயலியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு பிரதமர் […]