என்.ஐ.டி பாலியல் அத்துமீறல் விவகாரம்! ராஜினாமா செய்தார் விடுதி காப்பாளர்!திருச்சியில் தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில் மாணவிக்கு ஊழியர் பாலியல் தொல்லைக்கொடுத்ததை தொடர்ந்து விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினமா செய்துள்ளார்.
பாலியல் அத்துமீறல் விவகாரம் : வருத்தம் தெரிவித்த திருச்சி என்.ஐ.டி !விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து உள்ளது என்.ஐ.டி நிறுவனம்.
திருச்சியில் விடிய விடிய போராடிய மாணவர்கள்.! பாலியல் குற்றவாளியை கைது செய்த போலீசார்.!என்.ஐ.டி விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.