மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது நீட் […]
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் இதோ. தேசிய தேர்வு முகமை (NTA) எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை (NEET- UG 2022) மருத்துவ படிப்புகளில் சேர நாளை (ஜூலை 17) நீட் நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். தேர்வு மதியம் 2 […]
நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் […]
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS,BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில்,விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு […]
நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த […]
ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முறை நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.அதன்படி,தமிழ்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வை எழுத மே 7 ஆம் தேதி […]