Tag: neck

உங்களுக்கு கழுத்து பகுதி கருமையா இருக்கா ….? இதை ட்ரை பண்ணுங்க..!

உடல் பகுதி வெள்ளையாக இருந்தாலும் கழுத்துப் பகுதி கருமை நிறமாக தோற்றம் அளிப்பது பலருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்சனை தான். ஆனால் முகம் வெள்ளையாக இருந்து கழுத்துப்பகுதி கருமையாக இருக்கும் பொழுது வித்தியாசமாக தெரிவதுடன், மட்டுமல்லாமல் பலருக்கு அவ்வாறு இருப்பது பிடிக்காது. மேலும் அது நமது அழகையும் பாதிக்கும். எனவே இந்த கழுத்துப் பகுதியை வெண்மையாக்க பலர் வெளியில் கிடைக்கக்கூடிய க்ரீம்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். இது உடனடியாக பலன் கொடுத்தாலும் நீண்ட காலத்திற்கு பலனளிக்காது. மீண்டும் அதே […]

almond oil 5 Min Read
Default Image

ஓடிப்போன காதலர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய குடும்பத்தினர் கைது..!

21 வயது ஆணும், 19 வயது பெண்ணும் தப்பியோடியதற்கான தண்டனையாக கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர்களுடன் நடனமாட செய்துள்ளனர். நாட்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 21 வயது ஒரு ஆணுடன் ஓடிப்போன, 19 வயது இளம் பெண்ணும், அவளுக்கு உதவிய இளம் பெண்ணின் சகோதரி( மைனர்) ஆகிய மூன்று பேரை பெண்ணின் குடும்பத்தினர் மூவரின் கழுத்திலும் மோட்டார் சைக்கிள் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

கழுத்தில் உள்ள கருமை நீங்க இதை செய்தால் போதுமாம்!

ஆண் பெண் இருபாலாருக்குமே முகம் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், கழுத்து கருப்பாக இருந்தால் வெள்ளையாக இருக்கும் முகத்தின் அழகும் தேவையற்றது என்றே தோணும். செயற்கையான க்ரீம்களை உபயோகித்தால் அதை நிறுத்தியதும் மீண்டும் பழைய கருமைக்கு மாறிவிடும். இயற்கையான முறையில் எப்படி கழுத்தில் உள்ள கருமை நீங்க செய்யலாம் என பார்ப்போம். தேவையானவை ரோஸ் வாட்டர்  வெங்காய சாறு ஆலிவ் எண்ணெய் பயத்தம் மாவு செய்முறை முதலில் சிறிதளவு ரோஸ் வாட்டர், வெங்காய சாறு மற்றும் இரண்டு சொட்டு […]

Beauty 2 Min Read
Default Image

கருப்பின இளைஞரை முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம்.!

இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில்  முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் உள்ள ஸ்லிங்டன் என்ற இடத்தில் சந்தேகப்படும் படி இருந்த கருப்பின இளைஞர் ஒருவரை இரு போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது அந்த இளைஞர் காவலர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கருப்பின இளைஞரை கீழே தள்ளிய போலீசார்கள், அந்த காவலர்களில் ஒருவர் கருப்பின இளைஞரின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் […]

London police 3 Min Read
Default Image

மீன் பிடிக்க சென்ற இடத்தில் சிறுவனின் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்த மீன்.!

இந்தோனேசியாவை சேர்ந்த முகமது இதுல் என்ற 16 வயது சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளான். அப்போது ஊசிமீன் பாய்ந்து  சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த முகமது இதுல் என்ற 16 வயது சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளான்.அப்போது சிறுவன் மீன் பிடிக்க சென்ற இடத்தில் இருந்து ஒரு ஊசிமீன் பாய்ந்து  சிறுவனின் கழுத்தில் குத்தி உள்ளது.இதையெடுத்து அந்த மீன் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது. பின்னர் அந்த […]

Boy 4 Min Read
Default Image

கழுத்தில் உள்ள கருமையை போக்க வீட்டில் இதை செய்தால் போதும்.!

தயிரை கையிலெடுத்து கழுத்துப் பகுதியில் மெதுவாக தேய்த்து ஊற வைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து வெந்நீரை வைத்து கழுத்துப் பகுதியில் அழுத்தி துடைத்து வந்தால்  கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு மறையும். பொதுவாக சிலருக்கு  முகம் பார்க்க வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்துப்பகுதி கருப்பாக  காணப்படும். இதற்கு காரணம் சிலருக்கு ஹார்மோன் குறைபாடு , அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் மற்றும் வெள்ளி செயின் அணிவதாலும் கழுத்து கருப்பாக  காணப்படுவது உண்டு. அந்த வகையில் அதை […]

blackness 4 Min Read
Default Image

கழுத்தில் உள்ள கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது சருமம் மற்றும் உடலின் மற்ற பாகங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக நாம் பல வழிகளில், அதிகமான பணத்தை செலவு செய்து, பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் நமது கழுத்தில் உள்ள கருவளையத்தை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு வெண்ணெய் செய்முறை சிறிதளவு கோதுமை மாவில், வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல […]

Beauty 2 Min Read
Default Image

படிகாரத்தில் உள்ள நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்

படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தொண்டைப்புண் படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் […]

Blood 5 Min Read
Default Image

தெவிட்டாத தேனில் உள்ள மருத்துவ குணங்கள்

தேனில் உள்ள  மருத்துவ குணங்களும், அதன் மூலம் குணமாகும் நோய்களும். தேன் நாம் அனைவரும் அறிந்த மற்றும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பொருளாகும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தேனை விரும்பி உண்பது உண்டு. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியது. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது. சித்த மருத்துவ முறையில் […]

alarji 5 Min Read
Default Image