கழுத்தில் உள்ள கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!
நாம் நமது சருமம் மற்றும் உடலின் மற்ற பாகங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக நாம் பல வழிகளில், அதிகமான பணத்தை செலவு செய்து, பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் நமது கழுத்தில் உள்ள கருவளையத்தை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- கோதுமை மாவு
- வெண்ணெய்
செய்முறை
சிறிதளவு கோதுமை மாவில், வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டாய் கழுத்தில் கருவளையம் உள்ள இடத்தை சுற்றிலும் போடா வேண்டும்.
பின் 20 கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக குறைந்து விடும்.