தொடரும் ஐடி ரெய்டு... 2வது நாளாக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர்.!
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீதான வரி எய்ப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சரின் வீடு, அலுவலகம் , அமைச்சரின் உறவினர் வீடு