சியான் விக்ரம் படத்தை இயக்க காத்திருக்கும் 3 இயக்குனர்கள்.?

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோப்ரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் … Read more

கர்ணன் படத்தின் பாடல்களை பாராட்டிய தளபதி- மாரி செல்வராஜ் கூறிய தகவல்..!!

கர்ணன் படத்தின் பாடல்களை நடிகர் விஜய் பார்த்துவிட்டு பாராட்டியதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு … Read more

கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா…??

கர்ணன் படத்திற்கு முதலில் மாரி செல்வராஜ் முதலில் பாண்டிய ராஜாக்கள் என்று தான் வைத்திருந்ததாக கலை இயக்குனர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் … Read more

மாரி செல்வராஜ்-துருவ் கூட்டணியில் உருவாகும் படம் இந்த விளையாட்டு வீரரின் கதையா.?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படமானது கபடி வீரரான மனத்தி கணேஷன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் பயோபிக் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.அதன் மூலம் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தையான விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதன் பின் இவர் பரியெறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் … Read more

“பரியேறும் பெருமாள்” பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் துருவ் விக்ரம்.!

நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக பரியேறு பெருமாள் படத்தினை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம் .ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை .அதனை தொடர்ந்து துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க.. கர்ணன் இயக்குனரை பாராட்டிய பிரபலம்.!

தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கரணன்” மற்றும் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் கர்ணன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தாணு அவர்கள் தயாரிக்கிறார். இதில் ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்ராஜ், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது. … Read more