Tag: Love Today Box office

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு எமோஷனலான கமர்ஷியல் படத்தினை இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். காதல் வேணுமா காதல்  இருக்கு…எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு.. காமெடி வேணுமா காமெடியும் இருக்கு என அனைத்தும் குறையாதபடி ஒரு நல்ல படமாக வெளிவந்து இருக்கிறது. படத்தில் வரும் பல காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடந்தது போல இருப்பதால் படம் மக்களுக்கு […]

dragon 5 Min Read
madhagajaraja vs dragon

மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!

தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இயக்குநராக அவர் இயக்கிய கோமாளி, லவ் டுடே மிகப்பெரிய ஹிட் ஆனது. அதைப்போல நடிகராக அவர் நடித்த லவ் டுடே, சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் ஆகிய இரண்டு படங்களை சொல்லலாம். இதில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் தான் பெரிய அளவுக்கு மக்களுக்கு மத்தியில் […]

dragon 5 Min Read
dragon movie box office

லவ் டுடே வசூலை தூக்கி சாப்பிட்ட டிராகன்! முதல் நாள் வசூல் எம்புட்டு தெரியுமா?

சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப் ரங்கநாதன் சரியாக தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் கடைசியாக லவ் டுடே என்கிற படத்தினை இயக்கி அதில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் எடுக்கப்பட்டது ரூ.5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படம் வசூல் செய்தது எவ்வளவு கோடி என்றால் உலகம் […]

dragon 5 Min Read
dragon box office love today

அஜித், சூர்யா பட வசூலை தட்டி தூக்கிய பிரதீப்.! மொழிகள் கடந்து வெறியாட்டம் ஆடும் ‘லவ் டுடே’.!

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா […]

- 3 Min Read
Default Image

தாறுமாறாக வசூல் செய்யும் “லவ் டுடே”.! இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா..?

தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார். விமர்சனங்கள் எப்படி வரும் என்பதையெல்லாம் பற்றிக்கவலை படாமல் படத்தில் அருமையாக நடித்து […]

- 4 Min Read
Default Image

முதல் நாளே வசூலை குவித்த ‘லவ் டுடே’.! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. […]

- 3 Min Read
Default Image