சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, பிரச்சனை முற்றுப்புள்ளி இல்லாமல் ரயில் போல பரபரப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக,குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் வீடியோ வெளியீட்டுப் பிரியங்கா மீது தவறு இல்லை என்பது போல அவருக்கு ஆதரவாகப் பேசி இருந்தார்கள். மற்றொரு, பக்கம் மணிமேகலைக்கு ஆதராகவும் ரசிகர்கள் சில பிரபலங்கள் பேசி வருகிறார்கள். இந்த சூழலில், குக் வித் கோமாளி […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விலகியுள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவதால் பிரச்சனை முடிந்தபாடு இல்லை. இந்த விவகாரத்தில் மணிமேகலை விலகியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ள குரேஷி மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து செய்திருந்த கமெண்ட்டை டெலிட் செய்திருந்தார். அதனை பார்த்த, பலரும் குரேஷி பிரியங்கா ஆதரவாளர், அதனால் தான் டெலிட் செய்துவிட்டார் என விமரிசிக்க தொடங்கினார்கள். இந்த சூழலில், […]
சென்னை : சின்னத்திரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள மணிமேகலை vs பிரியங்கா விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில், பிரியங்கா இன்னும் இது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இதன் காரணமாக, இந்த பிரச்சனைக்கு இன்னும் முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் இவர்களுடைய பிரச்சனை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் கோபத்துடன் […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் பிரியங்காவுக்கு ஆதராகவும், மாற்றோரு பக்கம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளிகள் முக்கிய கோமாளியாக இருக்கும் குரேஷி , மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை பற்றியும், […]